Pages

Saturday, May 21, 2011

கண்கவர் உதட்டு அலங்காரம் (படங்கள் இணைப்பு)

Best Blogger Tips
நீங்கள் பழைய லிப் குளோஸைப் பாவித்து சலிப்படைந்து போயுள்ளீர்களா? அப்படி என்றால் புதிய பெஷன் தற்காலிக உதடுகளை பாவித்து உங்கள் உதட்டை அழகுபடுத்திக் கொள்ளலாம்.

வயலன்ட் லிப்ஸ் எனப்படும் கம்பெனி ஒன்றினால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தற்காலிக உதடு பற்றி உங்களுக்காக தரப்படுகிறது. இந்த தற்காலிக உதடுகளை, உங்களுடைய உதடுகளுக்கு ஏற்ற அளவுகளில் வெட்டி ஒட்டிக் கொள்ளலாம். அதன் மேல் உங்கள் விருப்பப் படி கலை வண்ணம் படைக்கலாம்.












0 comments:

Post a Comment

Text Widget

Text Widget