Pages

Saturday, May 21, 2011

உலகின் அதிக எடையுள்ள ஆப்பிள்

Best Blogger Tips
நாம் அனைவரும் ஆப்பிள் பழம் பார்த்திருப்போம். ஆனால் 1000 கிலோவுக்கும் மேலான எடையை கொண்ட ஒரு ஆப்பிள் பழத்தை பார்த்திருக்க மாட்டோம். ஜப்பானின் ஹிரோசகி நகரத்தில் ஆப்பிள் தோட்டம் செய்கின்ற Chisato Iwasaki எனும் ஒருவரின் தோட்டத்தில் சுமார் 1.849 கிலோ கிராம் எடைகொண்ட ஆப்பிள் உருவாகியுள்ளது. 



இதுவரைக்கு இவ்வளவு அதிக பாரமான ஆப்பிள் வேறெங்கும் உற்பத்தியானதில்லை. இதுவே உலகின் பாராமான ஆப்பிள் என்றழைக்கப்படுகிறது
News:Manithan

0 comments:

Post a Comment

Text Widget

Text Widget