Pages

Saturday, May 21, 2011

ஆடி அசத்தும் அரை உடம்பு இளைஞன்: (வீடியோ இணைப்பு)

Best Blogger Tips
கால்கள் இல்லாத இளைஞன் ஒருவன் தனது திறமையை ரி.வி. நிகழ்ச்சி ஒன்றில் மிகச்சிறப்பாக வெளிக்காட்டுகிறான்.


தனது மனதில் ஊனம் என்ற சிறிய தாழ்வு மனம்பாங்கும் இன்றி இரு கால்களும் இல்லாத இந்த இளைஞன் தனது கைகளின் வலிமையால் அசத்தலான நடத்தை ஆடி சபையோரின் பாராட்டை பெற்றுள்ளான். என்ன ஒரு வேகம்- என்ன ஒரு சக்தி- என்ன ஒரு தன்னம்பிக்கை….

0 comments:

Post a Comment

Text Widget

Text Widget