Pages

Tuesday, June 28, 2011

ஆப்ரிக்காவை ஆட்சி புரிந்த மன்னர்கள் (படங்கள் இணைப்பு)

Best Blogger Tips
ஆப்ரிக்காவின் வரலாறு உலகின் மிக பழமையான மனித வரலாறு ஆகும். அந்த பழமையான வரலாற்றில் ஆட்சி புரிந்த மன்னர்களைத்தான் நாம் இப்போது பார்க்க போகிறோம்.




























News:Manithan

பறக்கும் விமானத்தின் மேல் செய்துகாட்டிய சாகசம் (படங்கள் இணைப்பு)

Best Blogger Tips
நம்முடைய தளத்தில் மனிதர்கள் செய்து காட்டிய பல விதமான சாகசங்களை பார்த்திருக்கிறோம். ஆனால் இப்போது நாம் பார்க்க போகும் சாகசம் பாரிசை சோ்ந்த ஒரு பெண் பறக்கும் விமானத்தின் மீது செய்து காட்டிய ஆபத்தான சாகசம்.


தேம்ஸ் நதியின் மேல் நடந்து சாகசம் புரிந்த மாயாஜால நிபுணர்(படங்கள் இணைப்பு)

Best Blogger Tips
டைனமோ என்று அழைக்கப்படும் இவர் மிகச்சிறந்த மாயாஜால நிபுணராக அறியப்படுகிறார். பல்வேறு சாகசங்களை செய்து காட்டி வியப்பில் ஆழ்த்துவது இவரது வழக்கம்.

மாயாஜால சாகசங்களுக்கான தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகிறார். இதன் ஒரு பகுதியாக லண்டனில் உள்ள புகழ் பெற்ற தேம்ஸ் நதியில் அவர் தண்ணீர் மீது நடக்கும் சாகசத்தை நிகழ்த்தி காட்டினார்.



உயரமான மலையில் அமைக்கப்படும் மரப் பாதை(படங்கள் இணைப்பு)

Best Blogger Tips
தொலைவில் இருந்து பார்த்தாலே கிறுகிறுக்க வைக்கும் இந்த மலை முகட்டில் எதையும் எதிர்கொள்ள விரும்பும் சுற்றுலா பயணிகளுக்காக 3 அடி அகல மரப் பாதை அமைக்கப்பட்டு வருகிறது.

1.8 மைல் தொலைவுக்கு அமைக்கப்படும் இந்தப் பாதையை அமைக்கும் பணியில் சீனாவின் ஜியன்ஜி மாகாணத்தை சேர்ந்த தொழிலாளிகள் ஈடுபட்டுள்ளனர். 



Monday, June 27, 2011

வித்தியாசமான வடிவமைப்புடைய கார்கள் (படங்கள் இணைப்பு)

Best Blogger Tips
நம்முடைய தளத்தில் பல விதமான வாகனங்களை பார்த்திருக்கிறோம். இப்போது நாம் பார்க்க போகும் வாகனம் ஜப்பானில் பயன்படும் மினி வாகனங்கள். வண்ணமயமான குழந்தைகள் விரும்பும் வகையில் உள்ளது.


ஆப்பிள் பழத்தினால் வரையப்பட்ட ஓவியம் (படங்கள் இணைப்பு)

Best Blogger Tips
சுவிடனில் உள்ள கிவி நகரத்தில் நடைபெற்ற ஆப்பிள் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் Helge Lundstrom என்பவரால் ஆப்பிள் ஓவியங்கள் வரையப்பட்டது. ஒவ்வொரு ஒவியமும் சுமார் 4 டன் ஆப்பிளைக் கொண்டு வரையப்பட்டுள்ளது.


Friday, June 17, 2011

நிறம் மாறும் உயிரினங்கள் (படங்கள் இணைப்பு)

Best Blogger Tips
Lizards எனப்படும் பல்லி இனத்தை சோ்ந்த இந்த உயிரினங்கள் சூழ்நிலைக்கு ஏற்ப அதனுடைய நிறத்தை மாற்றும் வல்லமைக் கொண்டது. நீங்களே பாருங்கள் இயற்கை சூழ்நிலையோடு ஒழிந்து இருப்பதை.







News:Manithan

Tuesday, June 14, 2011

மனிதனை உண்ணும் வினோதம் (படங்கள் இணைப்பு)

Best Blogger Tips
(பலவீன இருதயம் உடையவர்கள் இதை பார்க்க வேண்டாம்)
மனிதனை மனிதர்கள் உண்ணும் வினோத காட்சிகளை இங்கே காணலாம். சுற்றுலா சென்ற இடத்தில் குடும்பத்துடன் இறந்து போன மனிதனை வெட்டி அந்த மாமிசத்தை சமைத்து உண்ணும் மனிதர்கள்.






















சொக்லேட்டினால் உருவாக்கப்பட்ட படகு (படங்கள் இணைப்பு)

Best Blogger Tips
மேற்கு பிரான்ஸ் பகுதியில் கடந்த 2010 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25 ம் திகதி Georges Larnicol என்பவரால் இந்த சொக்லேட் படகு உருவாக்கப்பட்டது. இதன் எடை 1.2 டன் ஆகும்.

இந்த படகில் 2 நபர்கள் அமராரும் வசதி செய்யப்பட்டிருந்தது. இந்த சொக்லேட் படகின் நீளம் 3.5 மீட்டர் ஆகும்.


விலங்கினங்கள் கலந்து கொண்ட விளையாட்டு போட்டிகள் (படங்கள் இணைப்பு)

Best Blogger Tips
நம்மை போலவே விலங்கினங்களும் அனைத்து விளையாட்டு போட்டிகளிலும் கலந்து கொண்டு சாதனை படைத்து வருகின்றன. மிருங்களை பலக்கி வினோதமான செயல்களை செய்வதில் மக்களும் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.


Friday, June 10, 2011

சரியான நேரத்தில் எடுக்கபட்ட புகைப்படங்கள்(படங்கள் இணைப்பு)

Best Blogger Tips
புகைப்படம் எடுப்பதும் ஒரு கலைதான். புகைப்படங்கள் என்பது நினைவுகளோடு நிலைத்து நிற்கும் ஒரு சிறந்த ஆவணம் என்றுகூட சொல்லலாம். அப்படி சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இதோ உங்களுக்காக.



































Text Widget

Text Widget