| சுடும் வெயிலில் சுற்றுப்புரச் சூழலில் நேரத்தை செலவிடத் தயாரா நீங்கள்? புதிய சூரிய சக்தி (சோலார்) நாற்காலி சூரிய ஒளியைப் பெற்றுக்கொள்ள உங்களுக்கு உதவப்போகிறது. நீங்கள் சூரிய ஒளியில் அமர்ந்துகொண்டு உங்கள் மின்னணுவியல் சாதனங்களை மின்னூட்டம் (சார்ஜ்) செய்துகொள்ளவும் முடியும். இதனைக்கொண்டு உங்கள் ipod இற்கு கூட சார்ஜ் ஏற்றிக்கொள்ள முடியும். ![]() ![]() ![]() ![]() ![]() |
| News:Manithan |
Saturday, May 21, 2011
சோலார் நாற்காலி (படங்கள் இணைப்பு)
Subscribe to:
Post Comments (Atom)







0 comments:
Post a Comment