| லெபனான் நாட்டில் உலகிலயே மிகப்பெரிய வைன் கிளாஸ் உருவாக்கி கின்னஸ் சாதனை படைக்கப்பட்டுள்ளது. இது 2.40 மீற்றர்கள் நீளமாகனதும் 1.65 மீற்றர் சுற்றுவட்டத்தையும் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. முன்னர் போர்த்துக்கல்லில் சுமார் 12 வருடங்களுக்கு முன்னதாக இதே சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. இருந்தும் அதைவிட மிகப்பெரிய வைன் கிளாஸ் எலிசபெத் ஸ்மித் என்பவரால் தற்போது உருவாக்கப்பட்டு பழைய சாதனை முறியடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். ![]() ![]() |
| News:Manithan |
Saturday, May 21, 2011
கின்னஸ் சாதனை படைத்த ஒயின் கிளாஸ்
Subscribe to:
Post Comments (Atom)




0 comments:
Post a Comment