Pages

Wednesday, May 25, 2011

அபூர்வ இரட்டைச் சகோதரிகளின் வாழ்வில் நடந்த பல்வேறு சுவாரஷ்யமான சம்பவங்கள்! (படங்கள் இணைப்பு)

Best Blogger Tips
லிஸ் கூக் மற்றும் கெரலின் பெக்ஸ்டன் ஆகிய இருவரும் இரட்டைப் பிறவிகள்.

இருவரும் ஒரே விதமான அச்சொட்டான தோற்றம் கொண்டவர்கள்.

இருவருக்கும் இப்போது வயது 28. நான்கு நிமிட இடைவெளியில் பிறந்தவர்கள்.

ஒரே பாடசாலையில் படித்தார்கள். ஒரே கல்லூரிக்குச் சென்றார்கள்.


பல்கலைக்கழகத்திலும் ஒரே கற்கை நெறியில் ஒரே விதமாகப் படித்து சித்தி எய்தினார்கள்.

இருவரும் பொலிஸ் திணைக்களத்தில் சேர்ந்து கொண்டார்கள். திருமணமும் ஓரே தினத்தில் இரட்டைத் திருமணம்.

ஒரு சில வார வித்தியாசத்தில் கர்ப்பமுற்று அதே விதத்தில் தாய்மையும் அடைந்தார்கள்.

இருவரும் பாவிப்பது ஒரே விதமான வாகனம். நண்பர்களும் ஒன்றே.

ஒருவரின் கணவர் தனது மனைவி என்று நினைத்து ஒரு தடவை மற்றவரை முத்தமிட்டுவிட்டார்.

அந்தளவுக்கு உருவம் உடல் அமைப்பு என்பன ஒரே விதம்.

ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த இந்த அபூர்வ சகோதரிகள் இப்போது இரண்டாவது தடவையாக கருவுற்றுள்ளனர்.



News:Manithan

0 comments:

Post a Comment

Text Widget

Text Widget