அவ்வாறான சுற்றுலாவினை மேற்கொள்வதற்கு எமக்கு துணைபுரிவது அம்பிலிகோச்(Amphicoach) எனும் பேருந்து. இது மணித்தியாலத்திற்கு 70 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கக் கூடியது. இவ்வாகனம் கடல் காலநிலைக்கு ஏற்ப பயணிக்க கூடியது. நீரினுள் எந்தவித தடைகளும் இன்றி மிகவும் லாவகமாக தனது பயணத்தை செய்கிறது இந்த அம்பிலிகோச்.![]() ![]() ![]() ![]() ![]() |
| News:Manithan |
Saturday, May 21, 2011
தரையிலும், தண்ணீரிலும் இலகுவாக தனது பயணத்தை மேற்கொள்ளும் பேருந்து
Subscribe to:
Post Comments (Atom)







0 comments:
Post a Comment