Pages

Saturday, May 21, 2011

உடலால் பொருட்களை ஈர்க்கும் காந்த சிறுவன்

Best Blogger Tips
சாதாரண மனிதர்களை காட்டிலும் இந்த சிறுவனுக்கு மிக அபரிதமான காந்த சக்தி உள்ளது. இந்த அபூர்வ காந்த ஈர்ப்பு திறன் மூலம் சாகசப் படங்களில் வரும் கதாநாயகர்களை போல இரும்பு சார்ந்த பொருட்களை தனது உடலில் ஒட்டவைத்துக் கொள்கிறான்.





இவான் ஸ்டோஜி கோவிக் நான்கு கல் எடையுள்ள பாத்திரங்கள் உடற்பயிற்சி செய்ய உதவும் கை உருளைகள் ஆகியவற்றை உடலில் ஈர்த்து வியக்க வைக்கின்றான். மிக கூடுதலான எடையுள்ள பொருட்களும் அவனது உடலில் பசை வைத்து ஒட்டியதை போல ஒட்டிக் கொள்கின்றன.

இவான் தனக்கு உள்ள அபரீத காந்த சக்தி மூலம் தனது குடும்பத்தின் உடல் நல பிரச்சனைகளை தீர்த்து வைத்துள்ளான். காந்த சக்தி கொண்ட கைகளை நோய் பாதிக்கப்பட்ட நபரின் உடலின் மீது சிறிது நேரம் வைத்து இருக்கும் போது அந்த நோய் குணமடைந்து உள்ளது என அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர்
News:Manithan

0 comments:

Post a Comment

Text Widget

Text Widget