Pages

Tuesday, May 31, 2011

இயற்கை காட்சிகளான உணவுப்பொருட்கள் (படங்கள் இணைப்பு)

Best Blogger Tips
நீங்கள் பார்ப்பது இயற்கை காட்சிகள் தான் ஆனால் முழுக்க முழுக்க காய்கறிகள் மற்றும் உணவுப் பொருட்களை வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.













News:Manithan

Monday, May 30, 2011

வெள்ளை தங்கக் கைபேசி (படங்கள் இணைப்பு)

Best Blogger Tips
கின்னஸ் உலகசாதனை புத்தகத்தில் இடம்பெற்ற GoldVish SA’s ‘Le Million’ Piece Unique என்ற கைபேசி. இந்த ஜேனிவாவில் உள்ள luxury communications நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்டுள்ளது.இதன் மதிப்பு 1.3 மில்லியன் யூரோவாகும்.

சுமார் 8 கிலோ வெள்ளைத் தங்கத்தினாலும், 20 காரட்VVS1 என்ற வைரக்கற்களைக் கொண்டு செய்யப்பட்டுள்ளது. இந்த கைபேசியில்Bluetooth, 2 GB of storage, FM radio, a digital camera and MP3 playback போன்ற வசதிகள் உள்ளது.


அரிதான தீ நீர் வீழ்ச்சி(படங்கள் இணைப்பு)

Best Blogger Tips
அமொரிக்காவில் கலிபோர்னியா நகரத்தில் உள்ள Y osemite National Park கில் இந்த தீ நீ்ர் வீழ்ச்சி உள்ளது. இங்குள்ள தீ நீர் வீழ்ச்சி மற்றும் பழமையான பைன் மரங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

இந்த நீர் வீழ்ச்சி சூரிய வெப்பத்தினால் உருவாகிறது. பிப்ரவரி மாதத்தின் கடைசி இரண்டு வாரங்கள் மட்டுமே இருக்கும் காலநிலைகளுக்கு ஏற்ப சில நேரங்களில் மட்டும் அரிதாகத்தான் இந்த் தீ நீர் வீழ்ச்சி வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


Sunday, May 29, 2011

மிக மிகச்சிறிய பொருட்கள் (படங்கள் இணைப்பு)

Best Blogger Tips
நாம் அன்றாடம் பயன்படுத்தும் சில பொருட்களை சிறியதாகப் பார்த்தால் எப்படி இருக்கும். சுவாரஸ்யமாகத்தான் இருக்கும். நீங்கள் பார்க்கும் இந்த பொருட்கள் தான் உலகிலேயோ மிகச்சிறிய பொருட்கள் ஆகும்.


இரவில் ஒளிரும் பாலங்கள்(படங்கள் இணைப்பு)

Best Blogger Tips
பல்வேறு நாடுகளில் உள்ள பிரபலமான பாலங்கள் இரவு நேரத்தில் மின்விளக்குகளால் ஒளிருவதை இயற்கை அழகோடு பார்க்கும் போது மனதை கொள்ளைக் கொள்கிறது. நீங்களும் பார்த்து ரசியுங்கள்.


மெழுகுச்சிலை அருங்காட்சியகம்(படங்கள் இணைப்பு)

Best Blogger Tips
லண்டன் மற்றும் பாரிஸ்யில் தான் மெழுகுச்சிலை அருங்காட்சியகம் உள்ளது என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்திய கிராம வாழ்க்கையை பிரதிபலிக்கும் சிற்பங்கள் மிகவும் அழகாக தத்ருபமாகவடிவமைக்கப் பட்டுள்ளது.


Saturday, May 28, 2011

நடமாடும் நட்சத்திர ஓட்டல் (படங்கள் இணைப்பு)

Best Blogger Tips

பல விதமான பேருந்துகளை நாம் பார்த்திருந்தாலும் நட்சத்திர ஓட்டல்களில் உள்ள அறைகளைப் போல பேருந்தில் வடிவமைக்கப்பட்டிருந்தால் எப்படி இருக்கும். பயணம் சொகுசாகத்தான் இருக்கும். அப்படி வடிவமைக்கப்பட்ட பேருந்து இதோ.


பாம்புகள் பல விதம் (படங்கள் இணைப்பு)

Best Blogger Tips
பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பது பழமொழி. பல வண்ணங்களிலுள்ள இந்த பாம்புகளை பார்த்தால் பயம் வருகிறதோ இல்லையோ ரசிக்கும் வண்ணமாகத்தான் இருக்கிறது.


Thursday, May 26, 2011

உலகிலேயே மிகவும் அழகானவர் (படங்கள் இணைப்பு)

Best Blogger Tips
இந்த உலகத்தில் மிகவும் அழகானவர் யார் அம்மா தான். உயிர் கொடுக்கும் அதிசயம் அம்மா. சில ஓவியங்கள்.










News:Manithan

மரங்களில் கட்டப்பட்ட வீடுகள் (படங்கள் இணைப்பு)

Best Blogger Tips
பறவைகள் மரங்களில் கூடு கட்டி வாழும் என்பது நாம் அறிந்த விடயம். ஆனால் சிலர் மரத்தின் மேல் வீடுகள் கட்டி வாழ்ந்து வருகிறார்கள். அப்படிபட்ட வீடுகளை பார்க்க ஆவலாக இருக்கிறதா பாருங்கள். 
























News:Manithan

Wednesday, May 25, 2011

உலகின் பல வகையான பேருந்து நிறுத்தங்களின் தொகுப்பு(படங்கள் இணைப்பு)

Best Blogger Tips
உலகிலுள்ள நாடுகள் பலவற்றுள் பல வகையான கலாச்சாரம் மற்றும் பல வகையான உணவு பழக்கவழக்கங்கள் காணப்படுகிறது. அதே போன்று மிகவும் அழகாகவும் வித்யாசமாக வடிவமைக்கப்பட்ட பல வகையான பேருந்து நிறுத்தங்களை இங்கே பார்க்கலாம்.


அபூர்வ இரட்டைச் சகோதரிகளின் வாழ்வில் நடந்த பல்வேறு சுவாரஷ்யமான சம்பவங்கள்! (படங்கள் இணைப்பு)

Best Blogger Tips
லிஸ் கூக் மற்றும் கெரலின் பெக்ஸ்டன் ஆகிய இருவரும் இரட்டைப் பிறவிகள்.

இருவரும் ஒரே விதமான அச்சொட்டான தோற்றம் கொண்டவர்கள்.

இருவருக்கும் இப்போது வயது 28. நான்கு நிமிட இடைவெளியில் பிறந்தவர்கள்.

ஒரே பாடசாலையில் படித்தார்கள். ஒரே கல்லூரிக்குச் சென்றார்கள்.

Tuesday, May 24, 2011

உச்சக்கட்ட சோம்பேறிகள் (படங்கள்)

Best Blogger Tips











இயற்கையோடு இயற்கையான உயிரினங்கள்(படங்கள் இணைப்பு)

Best Blogger Tips
இயற்கை சூழ்நிலைகளை போலவே காட்சியளிக்கும் சில உயிரினங்கள் இவைகளை பார்த்தால் உயிரினங்கள் இருக்கின்றது என்று நம்பமுடியவில்லை.நன்றாக கவனித்து பாருங்கள்.


இரண்டு எஞ்ஜின் கொண்ட ஜீப்(படங்கள் இணைப்பு)

Best Blogger Tips
இரண்டு எஞ்சின் ஜீப் முதன் முதலில் வடிவமைக்கப் பட்டுள்ளது.இதன் முன் பகுதியில் ஒரு எஞ்சினும், பின் புறத்தில் ஒரு எஞ்சினும் பெருத்தப்பட்டுள்ளது.இதனால் ஜீப்பின் வேகத்திறன் 670hp முதல் 740 hp வரை வெளிப்படுபகிறது.



Monday, May 23, 2011

எலும்பிச்சை மற்றும் ஆரஞ்ச் பழத்திருவிழா(படங்கள் இணைப்பு)

Best Blogger Tips
பிப்ரவரி மாதம் பிரான்ஸ் நாட்டின் மேண்டன் நகரத்தில் இந்த ஆரஞ்ச் திருவிழா நடைப்பெற்று வருகிறது. 19 ம் நூற்றாண்டு முதல் இந்த திருவிழா நடைப்பெற்று வருகிறது. பிப்ரவரி மாதம் குளிர்ந்த காலநிலையில் ஆரஞ்ச் மற்றும் எலுமிச்சையின் விளைச்சல் அதிகமாக இருக்கும்.

ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இந்த திருவிழாவினால் மேண்டன் நகரம் 3 வாரங்களுக்கு மிகவும் வண்ணமயமாக காட்சியளிக்கிறது.


வினோதமாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள்(படங்கள் இணைப்பு)

Best Blogger Tips
கட்டிடக்கலை வல்லுநர்கள் பெருமளவில் கட்டிடங்களை வித்யாசமாக வடிவமைப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டிவருகிறார்கள். அப்படி உலகிலுள்ள வினோதமாக வடிவமைக்கப்பட்ட கட்டிடங்களின் படங்கள் இதே உங்களுக்காக பார்த்து மகிழுங்கள்.

1. Mind House (Barcelona, Spain)


2. The Crooked House (Sopot, Poland)


3.. Stone House (Guimar�£es, Portugal


4. Lotus Temple (Delhi, India)


5. Cathedral of Brasilia (Brazil)


6. La Pedrera (Barcelona, Spain)


7.Atomium (Brussels, Belgium)


8. Museum of Contemporary Art (Niteroi, Rio de Janeiro, Brazil)


9. Kansas City Library (Missouri, USA)


10. Low impact woodland house (Wales, UK)


11. Guggenheim Museum (Bilbao, Spain)


12. Rotating Tower, Dubai, UAE


13. Habitat 67 (Montreal, Canada)


14. Casa da musica (Porto, Portugal)


15. Olympic Stadium (Montreal, Canada)


16. The National Library (Minsk, Belarus)




17. National Theatre (Beijing, China)



18. Conch Shell House, Isla Mujeres, Mexico



19. House Attack (Viena, Austria)



20. Bibliotheca Alexandrina (Egypt)



21. Cubic Houses (Kubus woningen) (Rotterdam, Netherlands)



22. Ideal Palace (France)


23. The Church of Hallgrimur, Reykjavik, Iceland


24. Eden project (United Kingdom)


25. The Museum of Play (Rochester , USA)


26. Atlantis (Dubai, UAE)


27. Montreal Biosphere (Canada)


28. Wonderworks (Pigeon Forge, TN, USA)


29. The Basket Building (Ohio, USA)


30. Kunsthaus (Graz, Austria)


31. Forest Spiral (Darmstadt, Germany)


32. Wooden Gagster House (Archangelsk, Russia)

Text Widget

Text Widget