இயற்கை மற்றும் மனிதா்களால் படைக்கப்பட்ட கின்னஸ் உலக சாதனை பட்டியலில் இடம்பெற்ற சில சுவாரஸ்யமான சாதனைகளை நீங்கள் இங்கு பார்க்கலாம்.
ஹங்கோரியை சோர்ந்தவர் ஓடும் குதிரையின் பின்னால் கயிரை பிடித்தபடி 0.47 கி்.மீ கடந்து சாதனை.

மைக்கேல் ஜாக்சனின் 51 வது பிறந்த நாளான ஆகஸ்டு 29 ம் திகதி மெக்சிகோவில் உள்ள அவருடைய ரசிகர்கள் 13,597 போ், மைக்கேல் ஜாக்சனின் "த்ரில்ளர்" பாடலுக்கு தொடர்ச்சியாக நடனம் ஆடி கின்னஸ் சாதனைப்படைத்தனர்.

ஸ்காட் என்பவர் 12 ன்ச் அலுமினிய பாத்திரத்தை 30 வினாடியில் வளைத்து சாதனை.

சாம் என்பவர் ஒருசக்கர சைக்கிளில் 24 மணித்தியாளத்தில் 453.6கி்.மீ கடந்து சாதனை.

மெய்னியை சார்ந்த ஒருவர் 1,094 வகைகடிகாரங்கள் சேகரித்து சாதனை.

U.S.A வில் 5678 பள்ளிக் குழந்தைகள் சோர்ந்து 90,000 சதுரடியில் மிகப்பொரிய ஒவியம் வரைந்து சாதனை.

ஷார்வன் என்பவர் 2.36 மீட்டர் தாடி வளார்த்து சாதனை.


UK வை சார்ந்த ஒரு பெண் உடம்பில் 93% டாட்டு வரைந்து சாதனைப்படைத்துள்ளார்.
 |
0 comments:
Post a Comment