| 1982 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 4 ம் திகதி அவுஸ்திரேலியவில் பிறந்த நிக் என்பவர் பிறக்கும் போதே கை மற்றும் கால்கள் இல்லாமல் தான் பிறந்திருக்கிறார். இதற்கு என்ன காரணம் என்று இன்னும் மருத்துவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லையாம். நிக் அவருடைய பெற்றோருக்கு முதல் பிள்ளையாம், இவருக்கு பின் பிறந்த இவருடைய சகோதரி மற்றும் சகோதரன் இருவரும் மற்ற குழந்தைகளை போல நன்றாக தான் உள்ளார்களாம். ![]() ![]() ![]() ![]() ![]() ![]() |
| News:Manithan |
Friday, June 10, 2011
கையும் காலும் இல்லாதவர் (படங்கள் இணைப்பு)
Subscribe to:
Post Comments (Atom)








0 comments:
Post a Comment