முத்துக்கள் கடலிருந்து பெறப்படுகின்ற கிளிஞ்சல்களின் உட்புறப் பரப்பிலுள்ள வெண்மையான பளபளப்புள்ள பூச்சைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. அவைகள் வெண்மை நிறத்தில் இருக்கும்.
அரிதான தங்க நிற முத்துக்கள் தெற்கு பிலிப்பைன்ஸ் பகுதியில் இருந்து பெறப்படும் கிளிஞ்சல்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இவைகள் 5 வருடங்களுக்கு ஒரு முறை தான் கிடைக்குமாம். அவ்வாறு பெறப்படும் கிளிஞ்சல்களை கொண்டு எவ்வாறு தங்க நிற முத்துக்கள் செய்யப்படுகின்றன என்று பாருங்கள்.















 |
0 comments:
Post a Comment