Pages

Friday, June 3, 2011

அமெரிக்காவில் இரு வீதிகளிடையே அபூர்வமாக தோன்றிய சூரியன்(படங்கள் இணைப்பு)

Best Blogger Tips
அமெரிக்காவின் மன்ஹேட்டன் பகுதியின் குறுக்கு வீதிகள் ஊடாக சூரிய உதயமும், சூரிய அஸ்தமனமும் கண்கொள்ளாக் காட்சிகளாகப் படமாக்கப்பட்டுள்ளன.

ஒரு வருடத்தில் குறிப்பிட்ட ஒரு காலப்பகுதியில் தான் இங்கு இந்த எழில் கொஞ்சும் காட்சிகளை இவ்வளவு தத்ரூபமாகக் காண முடியுமாம். இதை "மன்ஹேட்டன்ஹென்ஜ்" காலம் என்று வர்ணிக்கின்றனர்.







இவ்வருடம் மே மாதம் 30ம் திகதி இந்தத் தினம் ஏற்பட்டுள்ளது. இந்தக் காலப்பகுதியில் ஒரே நேரத்தில் சூரிய ஒளிக் கதிர்கள் பட்டு மன்ஹேட்டனின் வடக்கு மற்றும் தெற்கு வீதிகள் பொன்னிற விளக்குகள் போடப்பட்டது போல் ஜொலிக்கும்.

மன்ஹேட்டனின் பூகோள ரீதியான அமைவிடம் தான் இதற்குக் காரணமாகின்றது.
News:Manithan

0 comments:

Post a Comment

Text Widget

Text Widget